Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்,எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (03) மாலை ஏற்பட்ட மினிசூறாவளியால், பிரதேசத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பலத்த சூறாவளியினால், அட்டாளைச்சேனையில் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வாகனங்களும் சேதங்களுக்குள்ளாகியது. இதனால் அட்டாளைச்சேனை - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்து சற்று நேரம் தடைப்பட்டு காணப்பட்டது.
மேலும் அட்டாளைச்சேனை பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
34 minute ago
43 minute ago
1 hours ago