Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்,-எஸ்.கார்த்திகேசு
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட பொத்துவில் -அக்கரைப்பற்று பிரதான வீதி களுதாவளை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இன்று (06) நண்பகல் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில்; நால்வர் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்களும் சாரதியுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டு வெளியேறியதாக திருக்கோவில் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago