2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கார் விபத்து

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

மட்டக்களப்பு, காத்தங்குடியிலிருந்து பொத்துவில் நோக்கி  பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திருக்கோவில், காஞ்சிரம்குடா பாலத்தின் வளைவில் இன்று வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.  காரில் ஏற்பட்ட பழுது காரணமாக பாலத்தை உடைத்துக்கொண்டு கார் சென்று  தொங்கியது.

பொதுமக்களின் உதவியுடன் காரில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X