2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அம்பாறையில் 60 வீதமான வாக்களிப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் மாலை 04 மணிவரை 60 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக வாக்களிப்பு நிலையங்களுக்கு தலைமை தாங்கிய சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் நேர காலத்துடன் சென்று தமது வாக்குகளை அளித்தனர். வாக்களிப்பு சுமூகமாகவும் அமைதியாகவும் இடம்பெற்றது. நண்பகல் 12 மணிக்கு முன்னர் மந்தகதியில் வாக்களிப்பு இடம்பெற்றிருந்த போதிலும், பிற்பகல் வேளையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X