2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அஞ்சல் அத்தியட்சகர் நியமனம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச புதிய அஞ்சல் அத்தியட்சகராக எம். தம்பிஐயா, திங்கட்கிழமை (11) கடமையேற்றுள்ளார்.

அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகராக கடமையாற்றிய சீ. அருள்செல்வம், பிராந்திய நிர்வாக உத்தியோகத்தராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதையடுத்தே அவரது இடத்துக்குப் பிரதேச அஞ்சல் அத்தியட்சகராக எம். தம்பிஐயா நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X