2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அதி சொகுசு பஸ் கையளிப்பு

Princiya Dixci   / 2016 மே 13 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

உயர் கல்வி அமைச்சினால் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியல் பீடத்துக்கு வழங்கப்பட்ட அதி சொகுசு கையளிக்கும் வைபவம், நேற்று வியாழக்கிழமை (12) மாலை ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், உத்தியோகபூர்வமாக பொறியல் பீட மாணவர்களிடம் கையளித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களின் வெளிக்கள கல்வி நடவடிக்கைக்காகவும், வெளி ஆய்வுக்காகவும் ,வ் பஸ் பயனுள்ளதாக அமையுமென பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

சுமார் 10 மில்லயன் பொறுமதியான பஸ்ஸே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X