2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அமைச்சரின் இணைப்புச் செயலாளராக அமானுல்லா நியமனம்

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளராக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் எ.எல்.அமானுல்லா இன்று சனிக்கிழமை சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை சுகாதார அமைச்சரின் காரியாலயத்தில் வைத்து அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யு.எம்.வாஹிட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .