2025 மே 21, புதன்கிழமை

ஆரம்பக் கல்வி அபிவிருத்தியை நோக்கிய மாநாடு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 09 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள  அனைத்துப் பாடசாலைகளிலும்; ஆரம்பக் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதற்காக ஆசிரியர்களை தெளிவுபடுத்தும் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு சாய்ந்தமருது பிரதான வீதியிலுள்ள லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எ.அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெறும் ஆரம்பக் கல்வி அபிவிருத்தியை நோக்கிய மாநாட்டில், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ரி.அப்துல் நிசாம் கலந்துகொண்டு ஆரம்பக்கல்வி வழிகாட்டல் ஆலோசனை, சேவைகள் பற்றி உரையாற்றவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .