2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்தியப் பெண்ணுக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 25 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

இலங்கைக்கு சுற்றுலா விஸாவில் வந்து  புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்ட இந்தியப் பெண்ணொருவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன்  10,000 ரூபாய் அபராதம் விதித்தார்.  

அத்துடன், வியாபாரத்துக்கு கொண்டுவரப்பட்ட பொருட்களை அரசு உடைமையாக்குமாறும் பொலிhhருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய இந்தப் பெண் கல்முனை, பாண்டிருப்புப் பிரதேசத்தில்  கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X