2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்தியப் பிரஜைகள் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் இந்திய பிரஜைகள் நான்கு பேர் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்த  இவர்கள், கடந்த சில காலமாக இலங்கையின் பல பாகங்களிலும் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X