2025 மே 19, திங்கட்கிழமை

இரத்ததான முகாம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்
    
'மனிதம் பேணும் மகாத்தான பணிக்கு' என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை நடத்தும்; இரத்தான முகாம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை மருதமுனை மசூர் மொளலானா வீதியில் உள்ள ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை உறுப்பினர்களின் அனுசரணையில் நடைபெறவுள்ள இந்த இரத்ததான முகாமில்; அனைவரும் கலந்து கொண்டு  இரத்ததானம் செய்யுமாறு  ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை அழைப்பு விடுத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X