2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இரத்ததானம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 03 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்' எனும்  தொனிப்பொருளில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம் நாளை சனிக்கிழமை அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இரத்தம் தானம் செய்ய விரும்புவோர்  காலை 9 மணி முதல் 4 மணி வரை குறித்த பாடசாலைக்கு சமூகமளித்து இரத்ததானம் செய்ய முடியும் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X