Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருவம் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஒரு நாள் ஊடகச் செயலமர்வு, சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (12) இடம்பெறவுள்ளது.
இச்செயலமர்வில் வானொலி மற்றும் தொலைக்காட்சி சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர், வளவாளர் சிராஜ் மசூர் ஆகியோர் கலந்துகொண்டு விரிவுரையாற்றுவதுடன் செயன்முறை பயிற்சிகளும் வழங்கப்படவிருக்கின்றன.
ஊடகவியலாளர்கள், ஊடகத்துறையில் பணியாற்ற விரும்புகின்றவர்கள் மற்றும் ஊடகத் துறை சார்ந்து மேலதிக அறிவை விருத்தி செய்துகொள்ள விரும்பும் அனைவரும் இதில் பங்குபற்ற முடியும்.
செயலமர்வின் நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். பதிவுகளுக்கும், மேலதிக தொடர்புகளுக்கும் - 0774073361, 0777226760 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
34 minute ago
36 minute ago
2 hours ago