2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஊடகச் செயலமர்வு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.காதர்அஸ்லம் மௌலானா

துருவம் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த முழுநாள் ஊடகச் செயலமர்வு, சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (12) நடைபெற்றது.

துருவம் பொறுப்பாளர் பிரவ்ஸ் முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் ஊடகத்துறையில் பிரவேசிக்க ஆர்வமுள்ளவர்களும் தற்போது பிரதேச ஊடகவியலாளர்களாக பணியாற்றுவோரும் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் பங்கேற்ற பயிலுனர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X