2025 ஜூலை 09, புதன்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு நூல் அன்பளிப்பு

Niroshini   / 2015 நவம்பர் 24 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிரேஸ்ட வங்கி உத்தியோகத்தர் ஏ.ஆர்.அப்துல் சத்தாரின் 'மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்' எனும் நூலின் ஞாபகார்த்த பிரதிகள் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்களுக்கு நேற்று திங்கட்கிழமை மாலை வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது,அம்பாறை மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர்களான மீரா எஸ் இஸ்ஸதீன், எம்.ஏ.பகுறுதீன், ஏ.எல்.எம்.சலீம், ஐ.எல்.எம்.றிஸான் மற்றும் எம்.சஹாப்தீன் ஆகியோருக்கு நூலின் ஞாபகார்த்த பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .