Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நாளை மறுதினம் (27) பிற்பகல் 2 மணிக்கு, பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் டி.ஜே.அதிசயராஜ், நேற்று (25) தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், சுகாதாரப் பிரதி அமைச்சர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், நடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என்போர் கலந்துகொள்ளவுள்ளனர்.
20 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago
39 minute ago