2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

காயமடைந்த யானைக்கு சிகிச்சை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பாவட்டா குளக்கட்டில் சுமார் 04 வயது மதிக்கத்தக்க  ஆண் யானையொன்று காலில் காயமடைந்த நிலையில் காணப்படுவதுடன், இந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும்  திருக்கோவில் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஏ.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

திருக்கோவில் பொலிஸாரின் தகவலுக்கமைய இன்று  ஞாயிற்றுக்கிழமை சென்று அந்த யானையை பார்வையிட்டதாகத் தெரிவித்த அவர், இந்த யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிட்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X