2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கிரபைட் நிறுவன தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

Gavitha   / 2015 நவம்பர் 25 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிரபைட் நிறுவனத்தின் தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதீனினால் நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்  ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஏ.எம்.மஜீத், தனது கடமையை நேற்று செவ்வாய்க்கிழமை (24) பொறுப்பேற்றுக் கொண்டார்.

மத அனுஷ்டானங்களுடனும் துஆ பிராhத்தனையுடனும் இந்நிகழ்வுகள் ஆரம்பமானது.

கொழும்பிலுள்ள கிபைட் அலவலகத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில், அமைச்சர் றிசாத் பதியுதீன், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.ஜெமீல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X