2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கால்நடையாக மாடுகளை கொண்டுசென்ற மூவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, நாவிதன்வெளிப் பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக 15 மாடுகளை கால்நடையாக கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 03 பேருக்கு  தலா 03 ஆயிரத்து 500 ரூபாய் அபராதத்தை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், நேற்றுமுன்தினம் புதன்கிழமை விதித்தார்.

மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கொண்டுசென்ற வேளையிலேயே சவளக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றினால் விளக்கமறியலில்; வைக்கப்பட்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X