2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கொள்ளைக்காரர் ஐவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 20 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐவரை, நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்டவர்களுள் இரு பெண்களும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் கொள்ளைகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்தைத் தொடர்ந்தே இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X