2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக நஸீர்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷ'ல் இஸ்மயில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்கவுள்ளார்.

திருகோணமலையிலுள்ள ஆளுநர் காரியாலத்தில் பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஏ.எல்.எம்.நஸீர்  தெரிவித்தார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X