Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2016 ஜூன் 21 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன் ஆனந்தம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
இதுவரை காலமும் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு 2.8 மில்லியன் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் இந்தத் தொகை அதிகரிக்குமாறு, கடந்த முறை இடம்பெற்ற சபைக்கூட்டத்தின் போது கோரிக்கை விடுக்கபட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், அதனை அதிகரிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதற்கிணங்க இது தொடர்பான நிதி நியதிச்சட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (21) கிழக்கு மாகாண சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கபடவுள்ளதாக பேரவைச் செயலக செயலாளர் எம்.சி.எம் சரிப் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .