Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Gavitha / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் குவேக்கர் எய்ட் சர்வதேச சமாதானத்துக்கான தொண்டு நிறுவனம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நிலையான சமாதானத்தை நிலை நாட்டுவதற்கான சமூகப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றது.
குறிப்பாக தென் சூடான், எத்தியோப்பியா, சிரியா, ஆப்கானிஸ்தான், காஷ்மீர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் யுத்த காலங்களிலும் அதன் பிற்பட்ட காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வரும் அதேவேளை, தமது சமூகங்களுக்காக உள்ளூரிலிருந்து தமது மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூகமட்ட தலைவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த வரிசையில் இலங்கையின் 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிறுபான்மை சமூகங்களுக்காக ஆக்க பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்த சமூகவாதிகள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் ஆகிய பத்து பேர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் விவரம்:
01. வை.அனுஷா -பெண் விடுதலை-மட்டக்களப்பு தொண்டு நிறுவனம்02. மனோ கணேஷன்-அரசியல் வாதி-ஜனநாயகத்துக்கான குரல்
03. ஆர்.சம்பந்தன்-அரசியல் வாதி-சாத்திய அரசியல்
04. ஏ.எல்.தவம் -அரசியல் வாதி-ஒலுவில் பிரகடனம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .