2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கண்காட்சி

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமை மற்றும் சமாதானத்தினை கட்டியெழுப்புதல் தொடர்பாக பயணக் கண்காட்சி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

நாளை வரை நடைபெறும் இக்கண்காட்சியானது 'ஒரு கடினமான சமாதானத்தினை தேடுதல் நிலைமாற்ற காலத்தில் பெண்கள்' எனும்  தொனிப்பொருளில் நடைபெற்றுவருகின்றது.

பொகுஸ் வுமென்  பெண்களின் மாற்றத்திற்கான செயற்பாட்டு வலையமைப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற இக்கண்காட்;சியில் கலைஞர் சஞ்சீவ குமாரவின் பிரபலமான ஓவியங்கள் சிற்பங்கள் ,வரைதல்கள் மற்றும் அரங்கேற்றக் கலையின் அம்சங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X