2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கணவனை கொன்ற மனைவிக்கு மரண தண்டனை

Gavitha   / 2016 ஜூன் 06 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் கணவனை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மனைவியை, குற்றவாளியாக இணங்கண்ட யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன், அவருக்கு மரண தண்டனை வழங்கி இன்று திங்கட்கிழமை (06) தீர்ப்பளித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X