Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள 'சமகால அரசியலும் முன்னோக்கி நகர்தலும்' கருத்துரையும் கலந்துரையாடலும் வெள்ளிக்கிழமை(13) மாலை 6.30 மணிக்கு அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யுத்தக் குற்ற நீதிமன்ற விசாரணைகளில் முஸ்லிம்களின் இழப்புக்களையும் உள்வாங்குதல், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இன்னுமொரு தீர்வு முயற்சியில் முஸ்லிம் விவகாரங்கள் கையாளப்பட வேண்டிய விதம், யாப்பு மாற்றமும் தொகுதி நிர்ணயமும் போன்ற இன்னோரன்ன விடயங்களைப் பற்றிய கருத்துரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன.
இதில், ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago