Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
நீர்ப்பாசனம் மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சினால் விவசாய அமைப்புகளின் உத்தியோகஸ்தர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கை தொடர்பான பயிற்சிநெறி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு அக்கரைப்பற்று திட்ட முகாமையாளர் காரியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அக்கரைப்பற்று வதிவிட திட்ட முகாமையாளர் எம்.எம்.நழீம் தெரிவித்தார்.
இப்பயிற்சிநெறியில் அக்கரைப்பற்று திட்ட முகாமையாளர் காரியாலயத்துக்குட்பட்ட விவசாய அமைப்புக்களிலிருந்து தலா 02 உத்தியோகஸ்;தர்கள் பங்குபற்ற முடியும். இது தொடர்பான சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு தபால் மூலம் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago