Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 ஜூலை 12 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் சிரமதான பணி இன்று (12) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அடையாளம் காணப்பட்ட வைத்தியசாலையை அண்டிய பகுதிகள் சிரமதானம் செய்யப்பட்டதுடன் வைத்தியசாலை கட்டடத்தின் உள்ளக பகுதிகளும் துப்பரவு செய்யப்பட்டன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த சமூகப்பணியை மக்கள் வரவேற்றுள்ளதுடன் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று தொற்றாளர்களாக அனுமதிக்கப்பட்ட இவர்கள் மிக விரைவில் குணமடைந்து தமது வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
M
20 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago