Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2016 ஜூன் 08 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்குடன் சித்திரங்கள் அடங்கிய காட்சிக்கூடம், திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜனின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் நேற்று(07) திறந்து வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் கலந்துகொண்டு திறந்து வைத்தார்;.
மாணவர்களால் வரையப்பட்ட பல சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், இவற்றை ஒழுங்குப்படுத்தி ஒளி நாடாவாக, ஆவணமாக பதிவு செய்து வைக்குமாறும்; பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago