2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 07 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட 26 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 127 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் சுயதொழில் உபகரணங்கள் நேற்று புதன்கிழமை மாலை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

சுமார் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியில் தைய்யல் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரங்கள், நெல்; குத்தும் இயந்திரங்கள், தச்சுத்தொழில் உபகரணங்கள், ஆழ்கடல் மீன்பிடி வலைகள், நீர்ப்பம்பிகள், அப்பம் விற்பனை செய்பவர்களுக்காக காஸ்; அடுப்புக்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X