Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஏ.தாஜகான்
சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான தேவைப்பாடுகளின் மீதான செயலமர்வு எனும் தொனிப்பொருளில் இன்று புதன்கிழமை பொத்துவில் பிரதேச செயலகத்தில் செயலமர்வு இடம்பெற்றது.
இதில் தையல் தொழிலாளர்கள், சில்லறை வியாபாரிகள், சிறுகைப்பணிப்பொருள் ;தொழிலாளர்கள், கிராமிய பாரம்பரிய தொழில் செய்வோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர் ;என்.எம்.ஜௌபர் செயலமர்வின் வளவாளராக கலந்துகொண்டு தேவைப்பாடுகள் உள்ளோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் உதவிகளைப் பெறுவது தொடர்பான விடயங்களும் பதிவுகள், சந்தைப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
38 minute ago
41 minute ago
48 minute ago