Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Sudharshini / 2016 பெப்ரவரி 29 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
ஆசிய பௌண்டேஷன் அமைப்பின் அனுசரனையுடன் கெப்சோ நிறுவனத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டு வரும் சமுக பொலிஸ் வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறைப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்;வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ஏ.டீ.வீ.எஸ்.ரத்னாயக்கா தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர்;; கூடத்தில்; ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்; கே.ஏ.டீ.ஹேமந்த, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பத்மசிறி, கெப்சோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்; ஏ.ஜே.காமில் இம்டாட், பணிப்பாளர்; ஐ.ஏ.ஜப்பார்; உட்பட பாடசாலை ஆசிரியர்;கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்;ந்த 11 பாடசாலைகளிலிருந்து 110 மாணவர்;கள் கலந்துகொண்டனர்;.
இச்செயலமர்வில் மாணவர்களுக்கு பொலிஸ் போக்குவரத்து தொடர்பாக நேரடியான பயிற்சி செயன்முறைகளும் வழங்கப்பட்டதுடன் போக்குவரத்து செயற்படுத்தல் தொடர்;பான பெயர் பலகைகளும் பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், கலந்து கொண்ட மாணவர்;களுக்கு சான்றிதழ்களும்; வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .