2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சிறுமியை கடத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்,கனகராசா சரவணன்

சிறுமியொருவரை கடத்திச்சென்று பாலியல் துஷ்;பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 22 வயதுடைய ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அம்பாறை, சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியை மீட்டு  வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 26ஆம் திகதி இச்சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து, தேடிவந்தனர்.  இந்நிலையிலேயே இச்சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X