2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சர்வதேச போட்டியில் காரைதீவு மாணவி முதலாமிடம்

Kogilavani   / 2016 ஜனவரி 22 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற  "International UCMAS Abacus & Mental Arithmetic Competition– 2015" எனும் சர்வதேச போட்டியில் காரைதீவைச் சேர்ந்த மாணவி சிவ சுப்பிரமணியம் திலோத்திகா 3ஆம் இடத்தைபெற்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியில் 20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இம்மாணவி காரைதீவைச் சேர்ந்த பொறியியலாளர் சிவசுப்பிரமணியம், மருத்துவர் ஜீவராணி ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X