2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செங்கல் ஏற்றிய டிப்பர் விபத்து

Princiya Dixci   / 2021 ஜூன் 20 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

பயணக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் செங்கல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமொன்று, காரைதீவு ,சம்மாந்துறை பிரதான வீதியில் வைத்து வயலுக்குள் வீழ்ந்து இன்று (20) விபத்துக்குள்ளானது.

டிப்பரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே வீதியை விட்டு விலகி வயலுக்குள் குடைசாய்ந்துள்ளது. இதில் சாரதி உள்ளிட்ட எவருக்கும் எவ்விதப் பதிப்பும் ஏற்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .