2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தேசிய இணைப்பாளராக ஜவாஹர்ஷா நியமனம்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் தேசிய இணைப்பாளராக வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவாஹர்ஷா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் இன்று திங்கட் கிழமை(18) இடம்பெற்ற நிகழ்வில் வைத்து இணைப்பாளருக்கான நியமனக் கடிதத்தை  மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவாஹர்ஷா அமைச்சர் ரவுப் ஹக்கீமிடமிருந்து பெற்றுக் கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X