2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தேசிய முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் காலமானார்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 04 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தேசிய முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான ஐ.அப்துல் ஹமீட் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலாமானர்.

இவர் 1994ஆம் ஆண்டு தொடக்கம் 1999ஆம் ஆண்டு வரை கல்முனை பிரதேச சபையின் தவிசாளராகக் கடமையாற்றியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X