2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கு புதிய தலைவர்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின்  தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற தேர்தலில் கலாநிதி ஏ.எம்.முஸ்தபா  வெற்றி பெற்று தென்கிழக்கு பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கலாநிதி ஏ.எம்.முஸ்தபா தனது பொருளியல் இளமானி  பட்டத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் தனது பொருளியல் முதுமானி பட்டத்தை பேராதனை பல்கலைகழகத்திலும் பூர்த்தி செய்தார். யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில்  கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X