2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தீபாவளியை முன்னிட்டு வியாபார நடவடிக்கை களைகட்டியுள்ளது

Niroshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

தீபாவளியை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் இன்று வியாபார நிலையங்களின் விற்பனை நடவடிக்கைகள் மிகவும் மும்முரமாக இடம்பெறுகின்றன.

அம்பாறை மத்திய சந்தை, அக்கரைப்பற்று சந்தைக் கட்டடத்தொகுதி, கல்முனை வியாபாரக் கடைகள் அனைத்திலும்  மக்கள் ஆர்வத்துடன் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டிருப்பதினை காணக்கூடியதாகவுள்ளது.

குறிப்பாக அங்காடித் தெருக்களில் விற்பனையாகின்ற புத்தாடைகள் கொள்வனவில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .