Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
திவிநெகும திணைக்களத்துக்கு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.
இதற்கான விஷேட செயலமர்வு இம்மாதம் 27ஆம்,28ஆம் திகதிகளில் மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடத்துவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வில் பங்குபற்றுவதன் மூலம் போட்டிப் பரீட்சையில் சிறந்த பேறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.
மருதமுனை கலை,இலக்கிய அபிருத்திச் சங்கம் இந்தச் செயலமர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
குறிப்பிட்ட அளவு ஆசனங்களே ஒதுக்கப்படடுள்ளதால் 077-9042115, 077-2612095 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முன் பதிவுகளைச் செய்துகொள்ளவும்.
32 minute ago
58 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
58 minute ago
5 hours ago