Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளிப் பிரதேசத்திலுள்ள 6ஆம் கொலனி அல்-தாஜுன் வித்தியாலத்துக்கு நீர்த்தாங்கியொன்று இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நீர்த்தாங்கி, யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டது.
26 minute ago
32 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
49 minute ago
1 hours ago