Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி துறைநீலாவணை பொதுநூலகத்துக்கு ஒருதொகுதி நூல்கள் இன்று செவ்வாய்க்கிழமை அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இதன்போது ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் மும்மொழிகளையும் கொண்ட நூல்களை
நூலகர் ஜனாபா எம்.ஏ.சி.ஹரீஷா சமீமிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago