2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நூல்கள் அன்பளிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 26 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை அக்கரைப்பற்று வலயக்கல்விப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய நூலகத்துக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான நூல்களை பாடசாலையின் பழைய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை அன்பளிப்பு செய்தனர்.

பாடசாலை உயர்தரப்பிரிவு வலயத்தலைவரும் நூலக பொறுப்பாசிரியருமான  யு.கே.அப்துர் றஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்  ஏ.எல்.யாசின், ஆசிரியர்களான ஐ.ஏ.ஜூமான், ஈ.எல் .ஹஸான், ஏ.எம்.அஸார்  உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X