Princiya Dixci / 2021 ஜூன் 13 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று பிரதேச இசங்கணிச்சீமையில் நீண்ட காலமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்ட வீதிக்கு, பிரதான நீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளதாக அக்கறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம் ஐய்யூப் தெரிவித்தார்.
ஜனாதிபதி கொள்கைக்கு அமைய, “புராதான இடங்களைப் பராமரித்தல்” என்ற அடிப்படையில், நூறு வருடங்கள் பழமை வாய்ந்த இசங்கணிச்சீமை கிராமத்தில் அமைந்துள்ள ஷியாறம் வீதிக்ளே, மக்களின் பங்களிப்புடன் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago