2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது

Janu   / 2025 பெப்ரவரி 17 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல் அறுவடை செய்யும் இயந்திரமொன்று  குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் கல்முனை அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் திங்கட்கிழமை (17)  இடம்பெற்றது.

இவ்விபத்தில் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம்  சேதமடைந்துள்ள நிலையில் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .