2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகளில் நுளம்புகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

Niroshini   / 2016 மே 12 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

நாவிதன் வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில், அப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் அதிகரித்துவரும் நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாவிதன்வெளி பிராந்திய வைத்தி அதிகாதரி ஜெ.மதன் தெரிவித்தார்.

இன்று 12ஆம் திகதி, 15ஆம் கிராம விவேகானந்த மகாவித்தியாலயம் வித்தியாலயம் மற்றும் வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்காக புகை விசிறப்பட்டாதாகவும்  இவ்வாரம் சொறிக்கல்முனை கொலிக்கிறோஸ் வித்தியாலயம் மற்றும் அல்கிதாயா வித்தியாலயங்களுக்கும் புகை விசிறப்பட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X