2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பெண்ணுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம். ஹனீபா
 
அம்பாறை, கோமாரி பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, நாளை வெள்ளிக்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எல்.எம். ஹில்மி, இன்று வியாழக்கிழமை (17) உத்தரவிட்டார். 
 
அம்பாறை போதைவஸ்த்து ஒழிப்பு அதிகாரிகள், புதன்கிழமை (16) இப்பெண்ணைக் iது செய்ய முற்பட்ட போது இவர் தப்பிச் சென்றிருந்தார். எனினும், திருக்கோவில் பொலிஸார் தீவிர சுற்றிவளைப்பின் பின்னர் இவர் கைது செய்யப்பட்டார். 
 
குறித்த பெண்ணை, பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எல்.எம். ஹில்மி முன்னிலையில் இன்று (17) ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X