2025 மே 22, வியாழக்கிழமை

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Sudharshini   / 2016 மார்ச் 05 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, தவக்குமார்

அக்கரைப்பற்று, அரசையடிப் பகுதியில் 10 கிராம் கஞ்சா போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை, இன்று சனிக்கிழமை (05)  அதிகாலை அக்கரைப்பற்று பொலிஸார்; கைதுசெய்துள்ளனர் தெரிவித்தனர்;.

மேற்படி நபர், கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து,  இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்;.

அத்துடன் இளுக்குச்சேனை பிரதேசத்தில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றிய ஒருவரையும்; பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .