2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புதிய நியமனம்

Niroshini   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தேசிய வடிவமைப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.எம்.ஏ. காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தினை கைத்தொழில், வணிகதுறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X