Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 29 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
புதிதாக நியமனம் பெற்ற 21 வைத்தியர்களுக்கான நியமனக் கடிதங்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் காரியாலயத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் வழங்கி வைத்தார்.
.
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு 08 வைத்தியர்களும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 06 வைத்தியர்களும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு 03 வைத்தியர்களும் இறக்கமாம் பிரதேச வைத்தியசாலைக்கு 03 வைத்தியர்களும் தீகவாபி பிரதேச வைத்தியசாலைக்கு 01 வைத்தியரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago